அனைவரும் ஏன் பின்னாடியே வந்தார்கள். என் அம்மா ஓடி வந்து ஏன் தலையை பிடித்து கொண்டார். அப்பொழுது நான் குனிந்து இருக்கும் பொழுது ஏன் முலை நான் அணிந்த ஆண் ஆடையில் இருந்து பிதுங்கி வெளியே குலுங்குவதை பார்த்தார். அதிர்ச்சியில் என்னை உடனே கையை பிடித்து நாடியாய் பார்த்தார்.
அப்படியே இழுத்து கொண்டு எதுவும் பேசாமல் என்னை தனியே ஒரு அறைக்கு இழுத்து சென்றார்.
அம்மா : நீ ஏன் பையன் இல்லை! நீ யார் முதலில் சொல்லு?.
இளவரசன் (சி ):நான் தான் ருத்ரதேவன் உங்கள் மகன் அம்மா என்றேன்.
அம்மா : கோபத்தில், கண்டிப்பாக இல்லை நீ ஒரு பெண்
உண்மையை சொல்லு இல்லை என்றால். அத்திரத்தில், எப்படி கேட்க வேண்டுமோ அப்படி கேட்கிறேன் பார்க்கிறாயா என்றார்.
இளவரசன் (சி ):இது தான் சந்தர்ப்பயம் என்று, நான் நடந்ததை அனைத்தும் சொன்னேன். இப்போ நான் முழு பெண்னாக மாறி இருக்கிறேன் .நடந்த அந்த போரின் வெற்றிக்கு கிடைத்த பரிசு தான் இது அம்மா என்றேன்.
அம்மா :இல்லை நீ சொல்வது எல்லாம் போய். நீ சொல்லவில்லை என்றால். அப்பறம் தண்டனைக்கு ஆள் ஆகி விடுவாய், ஏன் பையன் எங்கே? என்று ஆளா தொடங்கி விட்டார்.
இளவரசன் (சி ):எனக்கு வேறு வழி இல்லாமல் ஏன் ஆடைகளை முழுவதுமாக கழற்றி விட்டு ஏன் மச்சத்தை காண்பித்து நின்றேன். "இப்பவும் நம்ப வில்லை என்றால் நீங்கள் உங்கள் தண்டனையை குடுக்கலாம்".
அம்மா :அவர் அதிர்ச்சியில்" ஐயோ ஏன் செல்வமே எப்படி நடந்தது" என்று கண்ணீர் ஆறு போல் கோட்டி கொண்டே என்னை அனைத்தார்..
அவர் மனதும் இதை ஏற்று கொள்ளவில்லை, அழுது கொண்டே இருந்தார்.
அம்மா :என்ன நினைத்தார் என்று தெரியவில்லை "சேரி நீ இப்போ தாய்ச்சி அடைந்து இருக்கிறாய் இதற்கு யார் காரணம்? என்றால்.
இளவரசன் (சி ):நான் மகிழ்ச்சியில் ஓஹோ அப்படியா அம்மா !!!என்றேன்
அம்மா :என்ன அப்படியா! உன் பதிலை பார்த்தால் எல்லாமே முடிவுடன் தான் இருக்கிறாயா?? அதை விடு யாரு அது?என்றார்.
இளவரசன் (சி ):தயக்த்துடன் விக்ரமன் தான்.
அம்மா :அட பாவி நீ பெண்னாக மாறியா அதிர்ச்சி இன்னும் ஓயாவில்லை அதற்குள் காதல் கொண்டு கார்பம் வேறு அடைந்து இருக்கிறாய் உன்னை என்ன சொல்ல என்று ஓங்கி அரைந்தார்.
ஏன் கண்ணங்களை பற்றி கொண்டு, எதுவும் பேசாமல் அடியும் வாங்கி கொண்டு நின்றேன்
அம்மா :நீ தான் இந்த நாட்டின் அடுத்த மகாராஜா என்று பெருமை கொண்டு இருந்தேன்.ஆனால் இப்படி உன் மாற்றத்தை நினைத்து கூட பார்க்க முடியாவில்லை.அதில் தாய்மை வேறு என்று திரும்பவும் அழுதார்.
நான் நடந்ததை எல்லாமே ஒன்று விடாமல் கூறினேன். அதை கேட்ட அம்மா மனதும் ஏன் மீது இருந்த கோபம் குறைந்தது.
அம்மா :இப்பொழுது வேறு வழியும் இல்லை, நீ நாட்டுக்காக செய்த இந்த தியாகம் கொண்டு தான் மக்களுக்கு உன்னை உணர்த்த முடியும். அதில் இப்பொழுது கர்பம் வேறு,அதனால் உன்னை அவனுக்கு மணந்து குடுப்பதை தவிர எங்களுக்கும் வேறு வழியும் இல்லை.
பிறகு மஹாராஜாவுக்கும் இதை பற்றி எல்லாம் தெரிந்து விட்டது.
அவரும் அழுது கொண்டே வேறு வழி இல்லாமல், இதை சம்மதித்து கொண்டார்
என் கல்யாணத்துக்கும் ஒப்பு கொண்டனர்,
இல்லை என்றால் மற்ற நாட்டு மன்னர்களுக்கு செங்கோட்டை இளவரசன் பெண்னாக மாறி விட்டான் என்று தெரிந்தால். நம் நாட்டை போரில் எழிதில் வென்று விடுவார்கள் என்பதை சிந்தித்து, மாபெரும் செங்கோட்டை சாம்ராஜயத்தை விர விக்ரமன் நாட்டுடன் இணைக்க சம்மதித்தார்கள் !
இந்த சமயத்துக்காகா காத்து இருந்த விக்ரமனும் பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.. செங்கோட்டை நாட்டு மக்களும் அவர்கள் நாட்டு இளவரசன் இப்பொழுது அழகான இளவரசியாக மாறி இருப்பதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டு,
இளவரசன் ருத்ரதேவன் மக்களுக்காக தன்னையே உருமாறி இளவரசி ருத்ரமதேவி இருப்பதை உணர்ந்து அவரின் தியாகத்தை நினைத்து அனைவரும் பாராட்டி மகிந்தனார்.
எனவே ருத்ரதேவன் என்னும் மாவீரன் இப்போ ருத்ரமாதேவியாகி மாறி தன் நண்பனையே கணவனாக மணந்து வாழ தயார் ஆகி விட்டாள்.
இரு மாபெரும் ராஜ்ஜியமமும் ஒன்று சேர்ந்தால் மற்ற மன்னர்கள் நாட்டின் மேல் போர் தோடுக்க அஞ்சுவர்கள் . அதற்கு இதுதான் தீர்வு என்று மக்கள் அனைவரும் ஓப்பு கொண்டனர்.
தங்கை, மனைவி மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் ருத்ரமாதேவி விக்ரமன் கட்டிய தாலியை மனமாரா ஏற்று கொண்டாள் .
கணவர் விக்ரமனுடன் கை கோர்த்து கொண்டு மணப்பெண் ஆடையில் ஹோமத்தை சுற்றி வலம் வந்தனர். "அந்த மண கோலத்தில் நான் விக்ரமனை பார்த்த போது ஏன் மனதில் "ஏன் ஆசைகளும் கனவுகளையும் எல்லாம் தொலைத்து விட்டு திருமணம் செய்ய வில்லை ஆசைகளோடும் கனவுகளோடும் தான் உன்னை திருமணம் செய்கிறேன், உன்னோட கை கோர்த்து ஏன் கனவுகளை நிஜமாக்கா தான் அன்பே "என்பதை மனமார மகிழ்ந்தேன்.
திருமணமும் நடந்து முடித்தது. சம்பிரதாயம் படி திருமணத்துக்கு பின் பெண் கணவன் வீட்டுக்கு செல்வது வழக்கம். அதனால் அவரின் புகுந்த நாட்டுக்கு செல்வதால் இன்றே ருத்ரமாதேவி செங்கோட்டையின் இறுதி நாள் என்பதால் கண் கலங்கி கொண்டு ராணியும் ராஜாவிடமும் ஆசிர்வாதம் பெற்று தன் மனைவி மாதவின் கால்ழிலும் விழுந்தால், கணவனை மாதவி தூக்கி இறுக்கி கட்டி அணைத்து கொண்டு இருவரும் கண் கலங்கினார்கள் . மேலம் சத்தம் கேட்டது, என் நாட்டு மக்கள் அனைவரும் திருவிழா போல் இதை கொண்டாடினார்கள் .
வீரம் பொருந்திய அரசானாக பார்க்கபட்ட ருத்ரமதேவன் இன்று அழகிய மங்கையர்ராக உருமாறி, கூடிய விரைவில் இரண்டு மாபெரும் ராஜ்ஜியத்துக்கும் வாரிசு வயிற்றில் உருவாக போவதை எண்ணி இரு நாட்டையும் ஒரே வாரிசு ஆழ போகப்போகிறது என்கிற பெருமை கொண்டாள் ருத்ரமதேவி. ஒரு மாவீரன் மாவீரியாக மாறி இன்னோரு மாவீரனின் ஆண்மைக்கு அடங்கி கொண்டு திருமணம் முடிந்து அவரின் நாட்டிற்கு ராணியாக செல்ல கூடியா பாக்யம் ருத்ரதேவனுக்கு மட்டுமே கிடைத்து இருப்பது ஒரு வர பிரசாதம்..
Discussion (2)
Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister
தமிழ் பதிவிற்கு நன்றி