செங்கோட்டையின் ஒரே இளவரசன்
ருத்ரதேவன். அவன் ஒரு பெரும்கொண்டா மாவரீன். அவனை வீழ்த்த எந்த ராஜ்ஜியத்தினாலும் முடியவில்லை.தானுக்கு நெருங்கிய நாட்டை அனைத்தும் தன் கைவசம் கொண்டே தனிப்பட்ட சிறந்த போர் வீரனாக திகழ்ன்தான். அவனை கண்டு அணைத்து ராஜ்ஜியம்மும் பயந்து கொண்டு தான் இருந்தது.அவன் கட்டளைக்கு பணிந்தே எல்லோரும் செயல்ப்பட்டனார். ஆனால் மதுராந்தியாம் தவிர. அங்கு இளவரசன் விக்ரமன் தவிரா , ஏனென்றால் விக்ரமணும் ருத்துரனும் சிறு வயதிலே இருந்து நண்பர்கள்.அந்த நட்பால் இரு நாடுகளும் அமைதியாக இருந்தது. ருத்ரனை பார்ப்பதற்கு மெலிதான உடல் பாகம் கொண்டவன் போல் தான் இருப்பான், அவனை பார்த்தாலோ பேசினாலோ அவன் விரத்தை யாரும் அவனிடம் காண முடியாத அளவுக்கு ரொம்பவும் அடக்கமும் பவ்வயாமும் கொண்டவன் போல் இருப்பான்,அது அவனுடைய இயல்பு. அவன் அழகை எந்த ஒரு போர் விரனுக்கும் நிகராக இல்லாமல் பெண்ணுக்கே பொருந்தி இருப்பதை வைத்து தான் பேச முடியும் அவன் தப்பி தவறி பிறந்து இருப்பானோ என்று தான் சொல்ல வேண்டும், அவனுக்கு கட்டானா தசைகள் எதுவும் இருக்காது, கம்பிரமான ஆண் போல் ஏதுவுமே காட்சி அளிக்காது. ஆனால் அவனை எதிர் கொள்ள அவனுக்கு நிகராக இன்னோரு மாவீரன் அவனை போல் இருந்தால் தான் முடியும், இனிமேலும் ஒருத்தன் பிறக்க வேண்டும். .
கடந்த காலங்கள்
செங்கோட்டையும் மதுராந்தியும் இரு நாடுகளும் நட்பில் இணைந்து செயல்பட்டது. அதில் செங்கோட்டை இளவரசன் ருத்ராத்தேவனும் மதுராந்தி இளவரசன விக்ரமனும் சிறு வயதில் இருந்து நண்பர்கள்.
ஓரு நாள் இருவரும் சண்டை போட்டு விளையாடி கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுது விக்ரமன் சண்டையில் ருத்ரனின் முகத்தை அருகில் பார்க்க "அணைத்து பெண்களின் அழகையும் அவன் முகத்தில் தான் தெரிந்தது. ஒரு சிங்காரமான பெண்ணின் பொலிவும் அழகையும் ஒரு ஆனுடன் இருப்பதை கண்ட. நான் பென்னுடன் தான் சண்டை போடுகிறேன் என்பது போலவே உணர்ந்தேன். ஏன் மனமும் கசகசா என்று குழம்பியது.அடுத்த கனமே சண்டையின் செயல் அனைத்தும் எதிரியை விழ்த்துவதை மறந்து விட்டு தொட்டு விளையாடுவது போல் மாரியாது. அவன் சண்டை இப்போ காதல் பாட்டுக்கு ஆணும் பெண்ணும் நடனம் ஆடுவது போல் தான் இருந்தது.அதை ருத்ரனுக்கும் ஒரு புது வித அனுபவத்தில் இருப்பதை அறிந்து கொண்டான்.அவனும் விக்ரமன் கண்களை பார்த்து கொண்டே அவன் சண்டை மறந்து அவனுடன் நடனம் ஆடுவது போல் சண்டை போட்டான் . ஒரு சந்தர்ப்பத்தில் விக்ரமன் ருத்ரனின் இடுப்பை பிடித்து அழுத்தி இழுத்து அவன் தொடையில் கை வைத்து தூக்கினான் அப்பொழுது விக்ரமன் கை ருத்ரனின் ஆண்மை தொட்டா உடன் எதோ உணர்ச்சிகள் ருத்ரனுக்கு போங்க விக்ரமனின் மார்போடு கட்டி அணைத்து கொண்டான். லவர்ஸ் இன்ப பிணைப்பில் கட்டி பிடித்து கொள்வது போல் உணர்ந்தான் . அதில் விக்ரமன் சண்டையில் அடுத்த படி செல்லாமல் . ருத்ரனை கண் இமைக்காமல் பார்த்தான். எதோ ஓரு விதமான வித்யாசத்தில் இருவரும் காதல் ஜோடிகள் போல அவன் யூகித்து கொண்டு அவனை பார்த்து கண் சிமுட்டினான். ருத்ரனுக்கு ஒரு புது விதமான கோணலில் எதிரியின் பிடியில் இருந்து அவன் தலையை வெக்கத்தில் சாய்த்தான். விக்ரமன் ருத்ரனின் கைகாளை பார்க்க பெணின் மங்கையின் கைகளை பிடித்து இழுத்து தடவி கொண்டே விக்ரமன் ருத்ரனின் கன்னத்தில் முத்தம் இட்டான்.அதை சண்டை என்று நினைக்காமல் அவன் முகத்தில் கூச்சம் தெரிந்தது. ருத்ரன் கையில் ஒரு பெரிய கருப்பு நிற மச்சம் இருந்ததை விக்ரமன் கண்டான். எதோ மனதில் கொண்டு வேண்டும் என்றே கையை தழுவி கொண்டே "இந்த மச்சம் உன் கை அழகை இன்னும் உயர்த்துக்கிறது நண்பா"என்றான் .ருத்ரனுக்கு அந்த சமயம் புது வித புது விதமான வெக்கத்திலும் உணர்ச்சிகளை கொண்டு பேசாமல் சங்கடத்தில் சண்டை நிறுத்தி விட்டு விக்ரமனிடம் இருந்து ருத்ரன் விலகி விட்டான் . விக்ரமனுக்கும் அவனை பிரிந்து போது தெளிவானன். அதில் இருந்து பல வருடங்கள் இருவரும் சந்திக்வில்லை.
நாட்கள் கடந்தனா.
ருத்ரன் ஆண்களை பார்த்தாலே அவர்கள் ஏன் அடிமைகள் தான் என்று மனதில் கொண்டு,ஓரு வித வெறுப்பில் ருத்ரன் யாரையும் கண்டுகொள்ளாமல் அவன் ஆண் என்ற கர்வம் கொண்டு பெரும் முயற்சியில் சண்டையில் இடுபட்டான், வால் சுற்றுவாதிலும் எதிரியை விழ்த்துவதிலும் சொல்ல முடியாத அளவுக்கு வல்லவன் ஆனான், குதிரை நடத்தி கொண்டு போரில் எதிர் சிப்பைகளை துவம்சம் ஆக்கி 1000ட்ருக்கும் மேல் எதிர் நாட்டு வீரர்களை கொன்று குவித்தான். அதில் அவன் போர் புரிவதில் சிறந்த வள்ளமையிலும், திறமையிலும், தைரியத்திலும் உன்னதமான மாவீரனாக திகழ்ன்தான். இடைவிடாமல் விக்ரமனும் ருத்ரனுக்கு நிகர் ஆனவான் தான். அவனும் ஒரு பெரும் கொண்ட மாவீரனாக விளங்கினான் . என்ன தான் இருந்தாலும் விக்ரமனின் போர் படை ருத்ரதேவன் அளவுக்கு பெரிது இல்லை. அவன் இடம் போர் விரர்களும் குறைவு , இருவருக்குள் போர் நடந்தால் ஒரே நாளில் விக்ரமனின் ராஜ்ஜியத்தை வீழ்த்தி கை பற்றி விடுவான் ருத்ரதேவன். அந்த பயத்தில் இருந்தான்.
இருவரும் சிறு வயதில் இருந்து நண்பர்கள் என்பதினால் ருத்ரதேவன் விக்ரமனிடம் கொண்ட நட்பினால் அதை செய்ய அவனுக்கு மணம் இல்லை . ஆனால் அங்கு விக்ரமனுக்கு செங்கோட்டையின் செல்வம்,செழிப்பு, கம்பிரமான படை வீரர்கள் கொண்ட நாட்டை கைப்பற்ற ஆசையாக தான் இருந்தது, அதற்கான சந்தர்ப்பத்துக்கும் காத்து கொண்டு இருந்தான்.
Discussion (2)
Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister
தமிழ் பதிவிற்கு நன்றி