ஒரு போரில் செங்கோட்டை வெற்றிபெற்று இளவரசன் ருத்ரதேவன் தன் படையுடன் நாட்டுக்கு திரும்பி வந்தான். மஹாராணி பெரும் மகிழ்ச்சியில் இருந்தால்.
மஹாராணி : ஏத்தனை பேர் போரில் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வீரன்,என் மகன் ருத்ரதேவன்
ராஜா : ஆமாம் ராணியே.ஆனால் அவன் செயல்கள் இப்போதெல்லாம் சேரி இல்லை. பகல் முழுவதும் போர் சென்று வரும் நம் இளவரசன் இரவில் அந்தபுரத்திலே அதிக நேரம் செலவு இடுகிறான் அது மிகவும் தவறு உடனடியாக அவன் ஆண்மை பசியை அடக்க ஒரு திருமணம் நடந்த வேண்டும் .
மஹாராணி :என்ன சொல்கிறீர்கள் அரசே ?
ராஜா :ஆமாம் அவன் எப்பொழுதும் அங்கு தான் இருக்கிறன் மஹாராணி .
மஹாராணி :பெண்களுடனா????
ராஜா :ஆமாம், ஆனால் அவன் ஊளே செல்லும் பொழுது மற்ற பெண்கள் வெளியே செல்கிறார்கள்.எனக்கும் புரியவில்லை அங்கு என்ன நடக்குது என்றும் தெரியவில்லை.
மஹாராணி :இதுவும் தவறு தான், அவனும் வயதுக்கு வந்த வாலிபன்.
ராஜா :அதனால் தான் சொல்கிறேன் அவனுக்கு திருமணம் நடத்தியே ஆக வேண்டும்.
ராணி : அப்படியே ஆகட்டும் மகாராஜா.
அடுத்த நாள் காலை
இளவரசன் நாட்டை பார்வைடா செல்லும் பொழுது
மஹாராணி : இளவரசன் ருத்ரா நில்லு,
இளவரசன் :என்ன அம்மா?
மஹாராணி :உனக்கு திருமணம் செய்து வைக்க மகாராஜாவும் நானும் முடிவு எடுத்து இருக்கிறோம்.
அதிர்ச்சியில் ! பேச இளவரசனுக்கு வார்த்தை இல்லை
இளவரசன் :இல்லை அம்மா நான் இன்னும் 21தான் இன்னும் வயதுக்கு வரவில்லை கொஞ்சம் பொறுத்து இருக்காளாமே!
மஹாராணி :அப்படி ஒன்னும் நீ சிறு பிள்ளை இல்லை காத்து இருக்க, நீ இந்த நாட்டு இளவரசன் அதுவும் மாபெரும் போர் வீரன் அதனால் கண்டிப்பாக உனக்கு துணை வேண்டும் இந்த நாட்டுக்கும் வாரிசு வேண்டும் அல்லவா?.உனக்கும் வயது இப்பொழுது 21 செரியான தருணம் தான் இதை நீ ஏற்று கொண்டே ஆகணும்.
பேச வார்த்தை இல்லாமல் திகைத்து நின்றான் .
இளவரசன் :எனக்கு அவகாசம் கொடுங்கள் சொல்கிறேன்.
மஹாராணி :சேரி ஆனால் நாளைக்கே பதில் குடுக்க வேண்டும்
இளவரசன் :சேரி அம்மா
இளவரசன் குழப்பத்தில் செல்ல முடியாமல் அதிர்ச்சியில் எதிரில் நின்று இருந்த எந்த ஓரு மந்திரி மற்றும் ஆணையாலுருக்கும் மதிப்பு கொடுக்காமல் சென்றான் , இப்பொழுது மக்களை சந்திக்கும் முடிவையும் கைவிட்டு விட்டு திரும்பவும் அந்தபுரத்தை நோக்கி சென்றேன். அங்கு இருந்த கட்டிலில் படுத்து கொண்டு பல நாட்கள் முன்பு நடந்த நிகழ்வுகளை யோசித்து பார்த்தான்.
Discussion (2)
Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister
தமிழ் பதிவிற்கு நன்றி