அன்று ஒரு நாள் சிவங்ககை சீமையிலே.
திருடர்கள் பலர் நடு இரவில் விடுகளை சுரையாடி இருப்பதாக தகவல் வந்தது அதில் பல பெண்களை கடத்தி கொண்டு வெகு தொலைவில் உள்ள அடர்ந்த காட்டில் வைத்து கற்பழித்து விடுவது ஆகவும் தகவல் வந்தது. பின் அந்த பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. எனக்கும் அடக்க முடியாத கோபம் வந்தது. என்னை மீறி ஏன் நாட்டில் திருடர்களா என்று அடக்க முடியாத ஆத்திரம் பொங்கியது. மக்கள் வாழ்க்கை தான் முக்கியம் என்று யூக்கித்து கொண்டு, அந்த திருட்டு கூட்டத்தின் தலைவனை பிடித்து ஏன் காலடியில் கொன்று ஆக வேண்டும் என்று தீர்மானித்தேன்.
அப்பொழுது அரண்மனையில் ஓட்றன் ஒரு ஓலையை குடுத்தான் !
'இன்று இரவு மறுபடியும் திருடர்கள் வருவதாக தகவல் இருந்தது .
இளவரசன் :அதை பார்த்ததும் வெறி கொண்டேன்.என்ன செய்வது? எந்த ஓரு சந்தர்ப்பத்திலும் இன்று அந்த கூட்டத்தை பிடுத்து ஆக வேண்டும்,அதை விடா அவர்கள் தலைவனை பிடித்து ஆக வேண்டுமே மந்திரியாரே, ஏதாவது யோசனை கூறுங்கள்..
மந்திரி :இளவரசனே அவர்கள் பிடித்து செல்வது பெண்கள் மட்டுமே, அதனால் ஒரு யோசனை. நாம் போர் வீரர்கள் பெண்கள் போல் மாறு வேடம் போட்டு கொண்டு அவர்கள் கூடவே சென்றால். அதில் நம் படை வீரர்களும் அவர்களை பின்னோக்கி வந்தால் அந்த கூட்டத்தின் தலைவனை பிடித்து விடலாம்.ஆனால் அது இன்று இரவே நாம் தயார் ஆக வேண்டும்.
இளவரசன் :அதுவும் சேரிதான் மந்திரியரே. நம் போர் விரார்களுக்கு பெண் வேடம் போட்டு அனுப்பிவடலாமே?
மந்திரி : அதிலும் சிக்கல் இருக்கு அரசே! நம் போர் வீரர்கள் அனைவரும் உடம்பிலும் கைகளிலும் உள்ள கட்டான தோற்றத்தை பார்த்தால், அதில் உங்களை தவிரா!!! திருடர்கள் அவர்கள் நம்பி விட மாட்டார்கள்.என்று கிண்டலாக சொன்னார். விடுங்கள் வேறு எதாவதுவழி யோசிப்போமே இளவரசனே.
இளவரசன் :அப்படியா எனக்கும் ஒரு யோசனை யாரும் வேண்டாம் நானே நீங்கள் சொன்னது போல் ஏன் உடலிலும் கம்பிரமானா தோற்றம் எதுவும் இல்லை. நானே அந்த பெண் வேடம் இட்டு செல்கிறேன்.
மந்திரி : அரசே , உங்கள் கடமைக்கு நிகர் இல்லை,தயவு கூறுகிறேன் மன்னிக்கவும் வேண்டாம் அரசே. நான் நிகழ்வதை சொன்னேன் மன்னித்து விடுங்கள் அரசே.
இளவரசன் : பார்த்து விடலாமே மந்திரியரே நான் என்ன பெண்னா? இது வெறும் வேடம் தானே, ஏன் பின்னால் ஏன் படையும் இருக்கு இதில் ஏன்ன தயக்கம்.
மந்திரி :அரசே!!!!!!!!
எல்லா போர்க்களிலும் வெற்றி பெற்ற அகம்பவத்தில் எதையும் கேட்காமல் இளவரசன் அந்த நடு இரவில் பெண்கள் போல் மாறு வேடம் அணிந்து கொண்டு அங்கு இருந்த வீட்டில் தனியாக தங்கி இரவுக்கு காத்து கொண்டு இருந்தான்.
Part 3
9748 Views
2 Comments
Disclaimer
CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.
Reading preferences
100%
Discussion (2)
Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister
தமிழ் பதிவிற்கு நன்றி