Family · Tamil

செங்கோட்டை

Completed | Part 20 of 24 | 0 Likes

Part 20

அன்று இரவுக்காகா நான் காத்து இருந்தேன் மனைவி சொன்ன அந்த பெண்மை சுகத்தை ஆனுடன் அனுபவிக்க படுக்கைக்கு ஏங்கினேன்.அதை நினைத்து கொண்டே உணர்ச்சிகளை அடக்க முடியாத எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டு இருந்தேன்.

இரவும் வந்தது
நான் மீண்டும் ருத்ராமாதேவியாக அழகின் ஸ்வாப்ணமாக பழ ஆசைகளுடன் அதே நதிக்கரைக்கு மனதில் ஆசை கொண்டு ஆவலுடன் சென்றேன்.
அங்கு காதலை ஓலைகளின் வாசித்தவாரு விக்ரமணும் கம்பிர தொற்றாத்துடன் அங்கு நின்று இருந்தான்.அவன் நான் அன்னா நடை கொண்டு வருவதை பார்த்தான், அவன் முகமும் மகிழ்ச்சியில் பொழிவை பார்த்தேன் . நான் என்ன செய்கிறேன்???? என்ற குழம்புமும் ஓடியது இருந்தாலும் ஒரு பார்வையில் மனதில் காதலுடன் முகத்தில் தெளிவாக அவன் முன்பே நின்றேன்.
விக்ரமன் :வாருங்கள் இளவரசன் ருத்ரமதேவி மன்னிக்கவும் இளவரசியாரே என்று ஏளனம் செய்வது போல் சொன்னான். அவன் சொன்னதும் எனக்கு அவமதிப்பு ஆனது. பெண் உடையில் ஏன் நண்பன் முன்பு நிற்க எனக்குள் அசிங்கமாகவும் இருந்தது.
"உங்கள் அழகை அப்பொழுதே சிறு வயதில் சண்டை போட்டோம் ஞாபகம் இருக்கிறதா!!" அப்பொழுதே உன்னிடம் பலவிதமான பெணின் சாயல்களை கண்டேன். உங்களுக்கு தெரியாது ஒரு உண்மை சொல்கிறேன்!! இது வரைக்கும் ஏடு எடுத்து ஒரு பெண்ணை கூட நான் பார்க்கவில்லை. அதுவும் உன்னால் தான், உன் கண்கள் மட்டுமே போதும் எனக்கு கவிதை சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை உன் கண்கள் மட்டுமே போதும் "
நீ ஏன் உயிருக்கு உயிரான நண்பன் நீ ஆண் ஆக சம்மதித்தால் கூட உன்னை திருமணம் செய்து கொள்வேன். ஆனால் இப்போ அதை விடா ஏன் நண்பன் முழு மங்கையாக எனக்கு கிடைப்பை என்று நினைக்கவில்லை!!!! தவறாக ஏதும் நினைக்க வேண்டாம் நீயே உன்னை உன் தங்கை என்றுஎன்னிடம் போய் சொன்னத்தில் கூடஅதை நம்பி கொண்டு உன்னை நண்பனின் தங்கையாக உன்னை நேசிக்கவில்லை. உன் மாற்றத்தின் நான் கண்ட அந்த சண்டையின் உன் மச்சமே சொல்லி விட்டது, அது நண்பன் ருத்ரதேவன் என்பதை உறுதி செய்தது. நீ என்னவாக இருந்தாலும் ஏன் நினைப்பில் நீ மட்டும் தான் இருக்கிறாய். சேரி, கடந்த போன காலங்களை மறப்போம். இனி நம் புது பாதையை தொடரலாம்,உனக்கும் என்னை பிடித்து தான் இங்கு வந்து இருக்கிறாய் என்பது உறுதி ஆனது.உன்னை திரும்பவும் நான் கண்ட பிறகு என்னை நானே முற்றிலும் மறந்தேன்.ஏன் மனமும் இப்போ அழைபாய்க்கிறது என்றான்.
நான் அவனிடம் அடுத்த வார்த்தைகள் சொல்ல பேச்சு வரவில்லை.
விக்ரமன் :எல்லாம் அந்த மாயாகாரி தான் உன்னை செய்தது என்று தெரியும். உன்னை எனக்கு நாம் சிறு வயதில் இருந்தே உன்னை எனக்கு பிடிக்கும், அப்பொழுது உன் மென்மையான பெண்மை கொண்ட முகம், உடல் வடிவம் எல்லாமே அப்போவே பிடித்து இருந்தது. ஆனால் உங்களை அடைய இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது, உன் மாற்றத்தை நான் இப்போழுது பெண்மையில் கண்டு வியந்து விட்டேன், நீ உண்மையிலும் பேரழகி தான்" ஏன் உயிர் அன்பே ஆருயிரே நான் உனக்காக தான் காத்து இருக்கிறேன் என்பகை மறந்து விடாதே . இனிமேல் ஓரு போதும் உன்னை நான் இழக்கவும் விடா மாட்டேன் என்று கெஞ்சாத வன்னமாக சொன்னான்.
அவன் சொல்வதை கேட்டு இந்த லோகத்தில் தவறாக பிறந்து விட்டோமோ. இத்தனை இன்பமும் மனதில் கொண்டு எனக்காக வருடங்கள் கண்டந்து காத்து இருப்பவனை ஒருபோதும் நிரகரிக்க முடியாது, என்னை மீறி என்னுள் சந்தோசம் வெக்கம், மோகம் எல்லாம் கலந்து என்னை அறியாமலே ஏன் உடல் தலை குனிந்து அவன் கால் விரல்கள் தொட்டு வணங்கியாது. அவன் சற்று என்னை பிடித்து நிமிர்த்தினான். அவன் ஏன் கைகளை கொண்டு இழுத்து நெருங்கினான். ஒரு கை என் இடுப்பில் வைத்து அவன் மீது அழுத்தினான், அவன் கைகள் ஏன் இடையில் பட்டதும் எனது ரத்த கொதிப்பு அதிகமானது.அவன் கையை எடுத்து விட்டான்,அதில் வீரகத்தி அடைந்த நான் திரும்பவும் அவன் கையை பிடித்து என் தொப்புள் குழிக்கு மேல் வைத்தேன், "இப்போழுது புரிந்த்து இருக்கும் மன்னா "அவனும் அதில் ஆனந்தம் கொண்டு அவன் விரல்கள் என் மேனியைதழுவும் போது. ஏன் பெண்மையின் ஏக்கத்தை தணிக்க போவது போல் நான் உணர ஆரம்பித்தேன்.

9760 Views 2 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (2)

Maha
Maha 2 weeks ago

Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister

Divyadv
Divyadv 1 year ago

தமிழ் பதிவிற்கு நன்றி

Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login