Family · Tamil

செங்கோட்டை

Completed | Part 18 of 24 | 0 Likes

Part 18

அவனை கண்ட பரவசத்தில் உணர்ச்சிமயமான மனநிலையில் இருந்தேன், குளத்தில் தன்னிரை வருடி கொண்டே என் ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக இறங்கி குளத்தில் குதித்தேன், அவன் சொன்னதை அங்கு கற்பனை செய்து பார்த்தேன். எனக்கு இன்னும் மோகம் தலைக்கு ஏரியாது. ஏன் மேனியை வருடி கொடுத்து அந்த அலைகள் எனக்குள் அவன் இருப்பதை கற்பனை கொண்டேன். இந்த சந்தோசத்தை இப்பொழுது யார் உடனோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியாது. குளித்து விட்டு ஆடைகளை அணிந்து கொண்டு. என் தங்கையின் படுக்கை அறைக்கு சென்றேன் , அவள் தூங்கி கொண்டு இருந்தாள். அவளை கட்டி பிடித்து கண்ணத்தில் முத்தம் குடுத்தேன்.
தங்கை : அவள் தூக்கத்தில் அதிர்ந்து "என்ன அக்கா என்னாச்சு? என்ன இது ?
நான் கால் விரல்களை தரையில் கோலம் போட்டேன் இந்த மகிழ்ச்சி கொண்ட பாவனையில் நான் இருப்பதை பார்த்து .அவளும் உணர்ச்சி வசப்பட்டால், அப்படி என்ன நடந்தது? நீங்க இருக்கும் நிலைய பார்த்தா மாமாவே மறுபடியும் பார்த்துட்டிங்களா? என்று குழப்பம் கொண்டால் .
அவள் சொல்ல சொல்ல எனக்குள் இருக்கும் வெக்கத்தை மறைக்க முடியாமல் "சீ போடி என்று முந்தானை எடுத்து உதட்டில் தடவி கொண்டேன்.)
தங்கை :நீங்கள் செய்வது எல்லாம் பார்த்தால், நான் சொன்னது எல்லாம் நடந்து விடும் போல தான் இருக்கு, அன்னா கொஞ்சம் யோசித்து பாருங்கள்!!!
இளவரசன் (சி ):போடி என்று மோகத்தில் இருந்த வெட்கத்தை மறைத்து அங்கு இருந்து ஓடிவிட்டேன்.

காலை என் மனைவியிடம் நடந்ததை எல்லாம் சொன்னேன்.
மாதவி தன் கணவன் முற்றிலும் கைவிட்டு போவதை உணர ஆரம்பித்தாள்
மாதவி : ஏன் தோழியே அவர் உங்களுக்கு செறியாக இருப்பாரா?,
தப்பா நினைக்கவில்லை என்றால் ஒன்று கேட்கிறேன்.
இளவரசன் (சி ):சொல்லுங்கள் தோழி
மாதவி :நீங்கள் திருமணம் செய்து கொள்ளா தான் கேட்கிறேன் ?
இளவரசன்(சி ):(அவள் கேட்க ஓரு மனதில் ஆமாம் இல்லை என்ற கேள்வியும் எழுகிறது.மறு மனதில் பேர் ஆசையும் இருக்கு.)
நான் இதை விளையாட்டாக தான் நினைதேன் .ஆனால் இப்போ எல்லாமே மாறுபட்டு இருக்கிறது. சில நேரத்தில் என் மணம் ஆண் பாதி பெண் பாதி ஆக தான் உணர்கிறேன். என்னை நானே கட்டுப்படுத்தி கொள்ள முடியவில்லை. என்னதான் இருந்தாலும் பிறப்பில் ஆண் நான்.என்ன செய்வது
மாதவி : முன்னால் எப்படியோ எனக்கு தெரியவில்லை, இப்போ அப்படி இல்லையே தோழி, நீங்கள் அழகிய பெண்னாக தான் எனக்கு தெரிகிறீர்கள் , உங்கள் ஆண்மை திருமணத்துக்கு பின் இத்தனை நாட்களில் அதை நான் எங்குமே அனுபவித்ததும் இல்லை உணர்த்ததும் இல்லை ,அதை விடா முதலில் நீங்கள் ஆண்னாக இருந்த போது ஓரு நாளும் என்னுடன் இப்படி சிரித்து கூடபேசியாது இல்லை, ஆனால் இப்போ பாருங்கள் பெண்னாக உங்களை நீங்களே கொண்டாடுவது, எண்ணெயும் உங்கள் தோழியாக தான் உணர்கிறீர்கள். உங்கள் தங்கை உங்களை டி போட்டு அக்கா சொல்வதை, கிண்டல் பண்ணும் போதும் கூட ,உங்கள் முகத்தில் ஒரு எதிர்மறையும் இல்லாமல் உங்களிடம் நான் மகிழ்ச்சியை கண்டேன், அதே போல் உங்களுக்கு இப்போ உங்களுக்கு ஓரு ஆண் துணையும் தேவைப்படுகிறது.
நான் ஒன்று சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள் தேவி, அவரிடம் உங்கள் சம்மதத்தை சொல்லி விடுங்கள் , அப்பறம் பாருங்கள் அவர் உங்களுக்கு முழு பெண்மையின் அதிகாரத்தை உணர வைப்பார்.
(மாதவி ஓரு வழியாக வெற்றியும் விடுதலையும், அவள் வாழ்க்கையின் விடையும் கிடைக்க எதிர்வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது உணர ,அது சீக்கரமே வர இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாட போகிறாள் என்று சந்தோசபட்டால் )
இளவரசன்(சி ):என் உடல் பெண்னாக இருந்தாலும் பிறப்பில் நான் ஒரு ஆண் அவனிடம் எப்படி இதை கூறுவது?

9764 Views 2 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (2)

Maha
Maha 2 weeks ago

Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister

Divyadv
Divyadv 1 year ago

தமிழ் பதிவிற்கு நன்றி

Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login