அதை யோசித்து கொண்டே இருக்க வெண்பூரா ஓரு ஓலையாய் கொண்டு ஏன் அருகில் வந்தது . அதை எடுத்து பிரித்து பார்த்தேன்.
"""ருத்ரதேவி நீ யார் என்ற உண்மை எனக்கு தெரிந்தாலும்,உன்னை என் மணம் மறுக்கவில்லை, நம் சந்திப்பு சில மணி நேரம் தான்,உன்னிடம் பேசிய அந்த நினைவுகள் என் மனதில் அழியவில்லை , உனக்கும் இது போல் இருக்கலாம், அப்படி ஒரு ஆசை இருந்தால் இன்று இரவு அதே நதிக்கரை வரவும் """"
அதை கண்டதும் என் மணம் புரிப்பில் கொதித்தது எதை சொல்ல தயங்கினேனோ அதற்கு விடையும் இப்போ கிடைத்து விட்டது
அப்பொழுது ஏன் தங்கை வந்தால்.
என் கையில் இருந்த ஓலையாய் பிடுங்கி என் தங்கையும் மனைவியும் படித்து பார்த்தார்கள்
தங்கை : வாழ்த்துக்கள் அக்கா சீக்கரமே மாமாவை திருமணம் செய்து கொள்ள போறீங்க, என்ன சொல்றிங்க அண்ணி?.
மாதவி : அருகில் வந்து திருமணம் எல்லாம் பிறகு இருக்கட்டும் முதலில் அவர் ஆண்மையை நீங்கள் அடையுங்கள்.(என்று கூறவும் எனக்கு பேச முடியாத அளவுக்கு வெக்கம் )
இளவரசன்(சி ): சீ போங்கடி, நா போக மாட்டேன் சீசீ என்று (முகத்தை வெக்கத்தில் மூடிக்கொண்டேன் )
தங்கை : இப்படி வெட்கப்பட்ட அப்பறம் எதுவும் நடக்காது. பாப்பா வேணும் அக்கா, இந்த நாட்டை ஆள.அவள் சொல்வதை புரிந்து கொண்டு
மூவரும் சிரித்து கொண்டோம்.
Discussion (2)
Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister
தமிழ் பதிவிற்கு நன்றி