Family · Tamil

செங்கோட்டை

Completed | Part 7 of 24 | 0 Likes

Part 7

அவள் அதை கண்டதும் அதிர்த்தயில் உடனே அதை மறைய வைப்பாத்தருக்குள் நான் மந்திரகோலை ரெண்டு துண்டாக உடைத்தேன், திடிர் என்று அங்கு ஒரு மின்னல் போல் ஒளி,,,, கிழவி முகம் வேறு வேறு கோணத்தில் மாறியது ஒரே நொடியில் அவள் சாம்பல் ஆகி பஸ்பம் அனால் .அதை கண்ட வெற்றியில் ஆனந்தத்தில் அப்படியே கீழே அமர்ந்தான். அப்பொழுது ஏன் மனமும் குழம்பியது, அயோ தப்பு செய்து விட்டோமே என்று உணர்ந்தேன்.மந்திரகோல் இருந்தாள் மட்டுமே நான் பழைய ஆண் உருவத்தை பெற முடியும். அதையும் உடைத்து விட்டோமே என்று வேதனைக்குள் இருந்தேன்.இப்போ நான் பெண்னாக மாறி விட்டேனே எப்படி நான் என் நாட்டுக்கு செல்வது எதிர்பார்பில் திரும்பவும் அந்த கோளை ஒன்று சேர்த்து ஆட்டி பார்த்தேன், ஆனால் அது இனிமேல் வேலைக்கு ஆகாது . என் விதியும் மாறிவிட்டது என்று ஓடி சென்று ஆள் உயர்ந்த கண்ணாடி முன் நின்றேன், ரம்பை போல் எனக்கு நானே காட்சி அளித்தேன். இப்படி ஓரு அழகிய நான் என்று மனதில் உற்சாகம் கொண்டேன் ஏன் உடம்பு முற்றிலும் பெண்மையை வெளிப்பட்டது அதில் முலை சிறிதாக இருக்க கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது ! கிழே ஆண் குறி தெரிந்தது அதை நிமிர்த்து பார்த்தால் அதான் கிழே பெண்குறி தெரிந்தது ஏன் மூடி நிலமாக தான் இருக்கும் தோல்பட்டை வரை ஆனால் இப்போ முழு நீளத்துடன் இடுப்பு வரை இருக்க அழகாக இருந்தது.இப்போ என்ன செய்வது நான் ஆண் இல்லை பெண், இல்லை இளவரசன் இல்லை இளவரசியா என்று சொல்லவும் முடியாது, இப்போ ருத்ரதேவன் ருத்ரதேவியாக மாறிவிட்டேன் என்று சொன்னால் ஏன் ராஜ்ஜியமே கிண்டல் செய்து விடும் அதில் எதிர் நாட்டு மன்னார்கள் அனைவரும் செங்கோட்டை கை தட்டி சிரிப்பர்களே, ஓரு ஸந்தார்ப்பத்தில் அவர்கள் மகனுக்கு என்னை பெண் பார்க்க கூட வந்து விடுவார்கள். என்னை நானே பைத்தியும் பிடித்துதாது போல் தலை மேல் கை வைத்தேன்.இருந்தாலும் ஓரு முடிவுக்கு வந்தேன் என்ன நடந்தாலும் பார்த்துக் கொல்லலாம் என்று மனதை திட படுத்தி கொண்டேன். என்னை மீறி
ஏன் கூந்தலை சுழற்றி கொண்டை இட்டு அங்கு கிடந்த நிலமான குச்சியாய் என் கொண்டாயில் சொருகி கொண்டேன். ஏன் முகம் வேறு இப்போ பேரழகியாக காண்பித்தது உதட்டும் கண்ணும் ஓரு அழகிய வளைவு நெகிளுடன் இருக்க அங்கு இருந்த கரியாய் முகத்தில் தடவி கொண்டேன் .அழகிய வாழை தண்டு போல் கால்கள் பார்க்க ஊர்வசி ரம்பையை போல் இருந்தது. அப்பொழுது யோசனை நாம் பெண் வேடம் கொண்டு தான் வந்தோம் அதே ஆடையில் நாட்டுக்கு திரும்பவும் சென்றாக தான் வேண்டும் அதுதான் இப்போதைக்கு வழி, யாருக்கும் சந்தேகம் வராது என்று தீர்மானித்தேன்.
மறுபடியும் அதே பெண் ஆடைகளை அணிந்து கொண்டு.அங்கு இருந்த உடைந்த கோளையும் எடுத்து கொண்டு திரையில் இருந்து வெளியே வந்தேன்.

9758 Views 2 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (2)

Maha
Maha 2 weeks ago

Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister

Divyadv
Divyadv 1 year ago

தமிழ் பதிவிற்கு நன்றி

Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login