Family · Tamil

செங்கோட்டை

Completed | Part 8 of 24 | 0 Likes

Part 8

வெற்றி வெற்றி என்று சத்தம் எழுப்பினேன்.(மென்மையான பெண் குரல் எனக்கே கேட்டது அயோ என்று வாய் அடைத்தேன்.திரும்பவும் ஏன் தொண்டயாய் உயர்த்தி ஆண் குரலில் கத்த முயற்சித்தேன் )
என்ன செய்வது எல்லோருக்கும் கண்டிப்பாக ஓரு நாள் இது எல்லாம் வெளிப்படையாக தெரியாத்தான் போகிறது. இருந்தாலும் அதுவரை சமாளிப்போம் என்று முடிவு செய்தேன்.அங்கு இருந்த என் நாட்டு பெண்கள் மற்றும் ஆண் ஆக உருவு எடுத்து இருக்கும் பெண்களும் மிக பெரிய விடுதலை கிடைத்தது போல் ஓடோடி வந்தனர்.
அவர்கள் முன்னால் அந்த உடைந்த மந்திரகோளை காண்பித்தேன்.
எல்லோரும் அரவாரத்துடன் குதித்து கொண்டு சந்தோசத்தை கொண்டாடினார்கள்.
நான் பெண் வேடம் இட்டு வந்ததால் அவர்கள் அனைவருக்கும் என் மேல் பெரிய சந்தேகம் வரவில்லை,"எங்கள் இளவரசாரர் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் எங்கள் உயிரை காப்பாற்றிய எங்கள் தெய்வத்தை வணங்குகிறோம் என்று அனைவரும் ஏன் கிழே படுத்து வணங்கினார்கள்."சேரி நாம் நாட்டுக்கு செல்லலாம் என்று பெண் பாதி ஆண் பாதி குரலில் கட்டளை இட்டேன்.எல்லோரும் மகிழ்ச்சியில் ஒன்று சேர்ந்து எங்கள் தாய் நாட்டுக்கு கிளம்பினோம், கம்பிரமான மாவீரனாக ஆண் உடையில் எப்பொழுதும் போரில் வெற்றி கொண்டு குதிரையில் திரும்பி நாட்டுக்கு செல்வேன் ஆனால் இப்போ வெற்றி பெற்ற அழகிய இளவரசியாக பெண் ஆடையில் செல்ல எனக்கே கூச்சம் வந்தது ஒரு கணத்தில்,மாவீரணை விட இப்போ மாவிரியாக செல்ல முன்பை விட இப்பொழுது மாபெரும் வெற்றி அடைந்தது போல் தான் இருந்தது, அதில் குதிரையில் சவாரி செல்ல ஏன் முலைகள் மேலும் கிழும் குலுங்க ஓரு விதமான பேரின்பமூம் கொன்டேன். அதிலும் ஏன் கால்களில் காற்று புகுந்து ஏன் வென்னிற மேனியில் ஊடுருவா இன்னும் ஆனந்தம் போங்க ஆரம்பித்தது. இதற்கு முன்பு நடந்த போரில் வெற்றி கண்டு திரும்பும் இன்பத்தை விட இந்த போரில் புதிய பெண் மாற்றத்தில் என் நாட்டு மக்களை அனைவரையும் விடுவித்து செங்கோட்டை செல்ல மகிழ்ச்சியின் உச்சத்தை இப்பொழுது அனுபவிக்கிறேன் . இதற்கு அந்த மந்திரக்கிழவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
செங்கோட்டை அடைந்தோம். அங்கு மக்கள் அனைவரும் அரவரத்துடன் கொண்டாடத்தில் இருந்தானார். அதில் என்னை பெண் வேடத்தில் பார்த்ததும் எல்லோரும் பிரம்மித்து கொண்டு நின்றார்கள்.
"என்ன முழிப்பு நாம் நாட்டு மன்னன் நம்மளை காப்பாற்ற, நமக்காக போட்ட பெண் வேடம் தான். அவர் இனிமேல் நமக்கு எல்லாம் இளவரசன் இல்லை நாம் குழதெய்வம் 'என்று கூறினால் ஒரு பெண்.மக்கள் அனைவரும் ஏன் காள் அடியில் விழுந்து வணங்கினார்கள் என் வெற்றி மகிழ்ச்சி வெளியே போங்க ஆரம்பித்து.அங்கு மஹாராணியும் மகாராஜாவும் வந்தனர்.
என்னை பார்த்த அம்மா திகைத்து போய் விட்டார். ஏன் கண்ணத்தை பிடித்து தடவி முத்தம் குடுத்தார்.
அதில் எதோ வித்தியாசமாக உணர மஹாராணி :என்ன இளவரசசே ஒரே போரில் ஆளே மாறிவிட்டீங்க கண்ணம் இப்போ கந்தி போய் இருக்கு, நீங்கள் பெண் ஆடை அணிந்த பிறகு எங்கள் நாட்டு இளவர்சனா என்ற கேள்விக்குறியை இருக்கு.
இளவரசன் :இல்லை அம்மா சண்டையில் தூக்கம் இல்லை என்று சமாளித்தேன்.
மஹாராணிக்கு என்னை பார்த்தது தன் மகனா என்ற சந்தேகம் அவர் மனதை குழப்பியது.
என்ன செய்வது என்று அங்கு இருந்து அந்தபுரத்துக்கு சென்றேன்

9766 Views 2 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (2)

Maha
Maha 2 weeks ago

Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister

Divyadv
Divyadv 1 year ago

தமிழ் பதிவிற்கு நன்றி

Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login