Family · Tamil

செங்கோட்டை

Completed | Part 9 of 24 | 0 Likes

Part 9

ஏன் ஆடைகளை கழற்றி வீட்டு என்னை நானே பார்த்தேன். நான் அங்கு இல்லை அதற்கு பதிலாக அழகிய பெண் நிர்வாணமாக நிற்பதை என்னை நானே பார்ததேன் நானே என்னை அனுபவிக்கும் அளவுக்கு கவர்ச்சி பேரழகியாக தெரிந்ததேன்.அழகு என்ற வார்த்தைக்கு எழில் மிக்க அபார்மான அழகு தெரிந்தது என்னை பார்க்கும்போது.கிழவி குடுத்த இப்படிப்பட்ட மாற்றத்தில் ஏன் மனதும் இதை ஏற்று கொள்ள விரும்புகிறது.
என்ன நானே தொட்டு தழுவ அந்த பெண்மையின் மோகத்தை ஏற்று கொள்ள விரும்பியது. குளிக்க நீச்சல் குளத்தில் இறங்கினேன் அந்த சூடான வென்னிர் ஏன் மேனியைய் தடவா நானே மோகம் கொண்டு சுய இன்பம் அடைந்தேன.குளித்து விட்டு ஆண் ஆடைகளை அணிய என் மார்பை மறைக்க இருக்கமான துணி சுற்றிக்கொண்டேன் ஏன் அடர்ந்த கூந்தலை கொண்டை இட்டு கிளிப் எடுத்து சொரிகினேன். எப்பொழுதும் இளவரசன் அணியும் அடையை அணிந்து கொண்டேன், என்ன செய்தாலும் ஐந்து வயது குறைந்த இளவரசனாக தான் நான் தெரிந்ததேன் . வெளியே என்ன மறைத்தாலும் உள் தோற்றத்தில் நான் பெண் என்பதை நடக்க நடக்க உணர்ந்தேன். வெளிதோற்றத்தில்
இதுவே ஏன் வாழ்க்கை முறையாக மாறி வேண்டிய கட்டளைக்கு வந்தேன்.
என்னை அவர்கள் இன்னும் விரமகன் என்று பெற்றோரும் மக்களும் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இப்போ நான் ஆண் இல்லை பெண் என்று எப்படி இவர்கள் இடம் கூற முடியும். அதிலும் ஒரு சிக்கல் இருக்கு.
நான் இப்படி பெண் என்றால் நம் நாட்டுக்கு வருங்காலத்தில் ராஜா இல்லையா? என்ற கேள்வியும் மனதில் எழும்பியது.நம் நாட்டை கைப்பற்ற அனைத்து ராஜ்ஜியமும் காத்து கொண்டு இருக்கிறது. இவர்கள் வேறு கல்யாணம் என்ற குண்டாய் போடுகிறார்கள்.அதை நினைத்து குழப்பத்தில் தூங்கி விட்டேன்
அடுத்த நாள் காலை
மகாராஜவும் மஹாராணியும் ருத்ரதேவன் பதிலுக்குகாக சிம்மாசத்தினில் காத்து இருந்தனர். இளவரசன் (வி )வந்தார்
மஹாராணி : என்ன முடிவு எடுத்தாய் இளவரசனே?
எனக்கு எதுவும் சொல்ல விருப்பம் இல்லை
இளவரசன் :தாயே உங்கள் கட்டளையே ஏன் சாசனம்.
மஹாராணியும் மகாராஜாவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனார்.
கல்யாணம் நடத்தா முடிவு எடுத்தனர்.
ருத்ரதேவனுக்கும் மாதவி என்ற சிரிய நாட்டு இளவரசிக்கும் திருமணம் நடந்தது.

9765 Views 2 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (2)

Maha
Maha 2 weeks ago

Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister

Divyadv
Divyadv 1 year ago

தமிழ் பதிவிற்கு நன்றி

Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login