Family · Tamil

செங்கோட்டை

Completed | Part 16 of 24 | 0 Likes

Part 16

மாதவி :(தோல்வியிலும் வெற்றி கண்டது போல் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். என் மணமும் குளிர்ந்தது, இருந்தாலும் )"ஏன்ன சொல்கிறீர்கள் இளவரசே?.
இளவரசன்(சி ) இந்த செங்கோட்டை உனக்கு தான் மாதவி, நீ தான் ஏன் ராணி இது ஏன் ஆணை. நீ மட்டுமே போதும் இதை ஆழா.
தங்கை :ஓஹோ இந்த விஷயம். அப்பாவுக்கு தெரியுமா. சேரி அப்படியே என்றால் இந்த நாட்டுக்கு வாரிசு வேண்டாமா?
இளவரசன்(சி ):அதற்கு நான் இருக்கிறேன் அல்லவா .நான் வாரிசு தருகிறேன்.
மாதவி :(தன் கணவன் பெண்ணாய் மாறி தாய்மை அடைவதை பெருமை கொள்வதை பார்த்து என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்து போனால்.
இனிமேலும் அவன் இடம் ஒன்னும் பேச வாய்ப்பு இல்லை. இதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும் வேறு வழியும் இல்லை.கணவனுக்கு பதிலாக அவன் நாட்டுக்கே என்னை ராணி ஆக்க போவதை என்னி கொஞ்சம் ஆறுதல் ஆனேன்)
இளவரசன் (சி ):(என்னை மீறி ஏன் மனசாட்சி முற்றிலும் இப்போ இருக்கும் இந்த பெண்னில் இருந்து தாய்மை வாழ்க்கை அடைய ஆசைபடுவதை என்னால் கட்டு படுத்த முடியவில்லை. என் முழு மனதும் மொத்தமாக இதற்கு சம்மதிப்பதை உணர்கிறேன் . பெரும் பூகழும் கொண்ட மாவீரன் நான், இந்த சாம்ராஜ்யத்தையே ஆளா போகும் ராஜா ,இப்போ ஓரு ஆண் மேல் இருக்கும் மோகத்தில் மொத்தத்தையும் விட்டு கொடுத்து, அவனிடம் தஞ்சம் கொண்டு அவனுக்கு விரும்பிய மனைவியாக முந்தானை விரிக்க முற்றிலும் தயார் ஆகி விட்டேன். இந்த பெண்மையின் வாழ்க்கையும் என்னை மீறி ரொம்பவும் பிடித்திருந்தது. என் எதிர்பார்ப்பு கொண்ட தீர்மானத்தை அவர்களிடம் சொல்லி,அதற்க்கு வெகுமதி கிடைத்து விட்டத்தை எண்ணி மணம் சாந்தம் ஆனது.
என்னை நானே இனிமேல் புது பொலிவுடன் இருக்க தீர்மானித்து கொண்டேன் ).
அன்று இரவு ஏன் ஆடைகளை கழட்டி விட்டு திரும்பவும் கவர்ச்சியான ஆடைகள் கொண்டு அணிந்து கொண்டேன். ஏதோ ஏதோ செய்தும் அன்று இரவு தூக்கம் வரவில்லை . விக்ரமனுடன் இருந்த அந்த தருணத்தை என்னி மணம் அழைபாய்ந்தது , சேரி இரவு தானே என்று யாருக்கும் தெரியாமல் திரும்பவும் நாட்டின் நுழைவில் இருக்கும் நதிக்கரை தனியாக செல்ல தீர்மானித்தேன். அன்று என்னை எல்லையில் குதிரையில் இறக்கி விட்ட அந்த இடத்தை நோக்கி பாதால சுரங்கத்தின் வழியாக சென்றேன். அங்கு யாரும் இல்லை, அங்கு இருந்த பாறையில் அமர்ந்து அவனை நினைத்து கொண்டே தன்னிரை தடவி வருடி கொண்டு இருந்தேன் .
திடீர் என்று பின்னால் இருந்து ஓரு கை வருவதை உணர்ந்தேன் , அதிர்ச்சியில் ஏன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்த வேகாத்துடன் திரும்பினேன். பார்த்தால் விக்ரமன்!
அவனை பார்த்ததும் ஏன் முகம் பரவசம் ஆனது, நான் சந்தோசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன்,
விக்ரமன் : என்ன வேகம் இளவரசியாரே, உங்கள் வீர திறமை கண்டு வியக்கிறேன்.
இளவரசன் (சி):(அவன் முகத்தை காண காண, என்னை மீறி என் நெஞ்சம் படபடத்தது, காதலி காதலனை கண்டு மகிழும் வண்ணம் மனதில் பட்டம்பூச்சிகள் பறந்தது. எனக்குள் இப்படி ஓரு தருணம் அதுவும் தோன்றிடாத மகிழ்ச்சியை என்னில் உணர்ந்தேன். அவனை பார்க்க பார்க்க இப்பொழுதே ஓடி சென்று அவனை கட்டி கொண்டு முத்தம் கொடுக்கலாமா என்று முளைக்குள் ரத்தம் சூடானது. அவன் உனக்கு வேண்டாமா ஒரு மனமும் பூரிப்பில் ஏங்கியது .)
ஆமாம் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்றேன்.
விக்ரமன் :ம்ம்ம் அன்று உன்னை இங்கு விட்டு சென்ற போது ஒரு பொருளை தொலைத்து விட்டேன். அதனால் தினமும் இங்கு வந்து தேடி பார்க்கிறேன், ஆனால் இன்று தான் அது கிடைத்து இருக்கிறது இளவரசி. சேரி நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்.
இளவரசன் (சி ): இது ஏன் நாடு என்னை நீங்கள் கேள்வி கேட்க தேவையில்லை நீங்கள் ஆயால் நாட்டு மன்னன் உங்களை தான் கைதி செய்ய வேண்டும்.
விக்ரமன் :மன்னிக்கவும் அரசி, தப்புதான். கண்டிப்பாக அதற்கு தான் நான் காத்து இருக்கிறேன் உங்கள் மனதில் கைதி கொண்டால் இன்னும் உர்ச்சகம் அவேன் ஏன் முடிவும் அதுதான் அரசி.
அவன் கிண்டல் என் நிகழ்வுகளை மறக்க, என்னை அவனுடன் சேர்த்து உள்ளதை கில்ல மகிழ்ந்தேன். அதை கண்ட அவன் இன்னும் உறையாடலை தொடர்ந்தான்.
" முதலில் நாட்டின் ஏல்லையில் இருந்த நதிகறையில் சந்தித்தோம். இன்று நாட்டின் நுழைவாயில் இருக்கும் நதிக்கரை சந்திக்கிறோம், அதுக்கு அப்பறம் இளவரசியாரே ? எங்கே? என்று கண் சிமிட்டினான்.
இளவரசன்(சி ):(எனக்குள் மோகம் கொண்ட வெக்கம் ஏங்கியாது இருந்தாலும் அடக்கி கொண்டேன்)
நீங்கள் உங்க அளவை மீறி பேசுகிறீர்கள் அரசே .
விக்ரமன் : பேர்ழகி நீங்கள் உங்களை ஒன்று வெளிப்படையாக கேட்கிறேன் என்று பேச்சை மாற்றினான். இவன் என்ன கேட்க போகிறேன் என்று முழித்தேன்.
என்னை பிடித்து இருக்கிறதை நான் உங்களிடம் உணர்கிறேன், இருந்தாலும் என்னை திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு சம்மதமா இளவரசி ருத்ரமதேவி ,
இளவரசன் (சி):(அவன் பேச்சு எனக்குள் வெட்கத்தை தூண்டியது ,என்னை மீறி என் கண்ணத்தை என் இரு கைகள் கொண்டு பிடித்து கிளர்ச்சியில் அங்கு இருந்து தள்ளி சென்றேன் . இதுவே ஏன் வாழ்வில் பெண்மையின் முதல் வெளிப்பாடாக இருப்பதை உணர்ந்தேன் , நானா இப்படி செய்கிறேன் என்று!!!,எனக்கே இங்கு என்ன நடக்கிறது நான் ஏன் இப்படி ஒரு பெணின் நளினம் தோன்றுவது புரியவில்லை. இது எல்லாம் புது விதமான செயல் முறையை என்னில் உணர முடிந்தது, ஒரு ஆண் முன் பெண் உடையில் அதுவும் நாங்கள் இருவரும் முதலில் ஆண் நண்பர்களாக வேறு இருந்து இருக்கிறோம் , ஆனால் இப்போ இப்படி நான் மாறிய பெண் மாற்றத்தை கொண்டு, என்னில் இருக்கும் அழகில் மயங்கி என்னை அடையா என் நண்பன் நினைப்பதை நினைத்து மோகம் வெக்கமும் பிடுங்கி தின்றது.
"ஆமாம் நீங்கள் தொலைந்தது பொருள் கிடைத்து விட்டது என்று சொன்னிர்கள். அப்பறம் என்ன உங்கள் நாட்டுக்கு போக வேண்டியது தானே என்றேன்.
விக்ரமன் :ஆமாம் கிடைத்து விட்டது அரசி, ஆனால் அது இங்கே இன்னோருவர் இடம் தான் இருக்கிறது. அது அவர்கள் நினைத்தால் மட்டுமே திரும்பி தரா முடியும்.

9770 Views 2 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (2)

Maha
Maha 2 weeks ago

Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister

Divyadv
Divyadv 1 year ago

தமிழ் பதிவிற்கு நன்றி

Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login