Family · Tamil

செங்கோட்டை

Completed | Part 17 of 24 | 0 Likes

Part 17

இளவரசன் (சி ):அப்பறம் என்ன கேட்டு வாங்கிட்டு போங்க என்று கூச்சத்தில் திரும்பி நின்றேன்.
அவன் ஏன் கையை பிடித்தான். எனக்கு உடம்பு சூடு ஆனது.இதற்கு மேலும் இங்கு நின்றாள் சேரிவராது என்று அவன் கையை விட்டு கொண்டு அங்கு இருந்து அவனிடம் ஏன் இற்பை காட்டி கொள்ளாமல் ஏன் முந்தானையை இருக்கையில் கோர்த்து கசக்கி கொண்டு அவனை விட்டு நடந்தேன்.
விக்ரமன் :அவன் சந்தோசத்தில்! அரசி கண்டிப்பாக அடுத்தது அரன்மனையில் இருக்கும் உங்கள் அந்தபுரத்தில் உள்ள குளத்தில் இருவரும் சந்திப்போம், இது நிச்சயம் இளவரசியாரே என்று கத்தி கூச்சல் இட்டான்.
நான் கூச்சத்தில் உதட்டை கடித்து கொண்டு, அவன் கத்திய சத்தத்தின் பயத்தில் முந்தானை எடுத்து தலையை மூடி கொண்டு அவனை பார்க்காமல் பேர் ஆனந்தம் போங்க அவனை விட்டு அந்தப்புரத்துக்கு ஓடி வந்ததேன்.

9767 Views 2 Comments
Disclaimer

CD Stories is a multilingual open platform. Stories published are generated by writers. The platform has not reviewed, modified, or validated contents and holds no liability regarding content quality or copyright infringements.

Discussion (2)

Maha
Maha 2 weeks ago

Very longtime you could not write stories in tamil...please write it..kindly sister

Divyadv
Divyadv 1 year ago

தமிழ் பதிவிற்கு நன்றி

Want to comment? Please Login or Sign Up.
Reading preferences
100%
Home Discover 0 Alerts Writers Login